முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முடியுருக் குருதிச்சுற்றோட்டம்''' (''Coronary circulation'') எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து [[குருதி]]யை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு [[ஆக்சிசன்]] நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அற்ற குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.
 
உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான தமனியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு தமனி குருதியை எடுத்துச் செல்லும், இது [[இணை இரத்த ஒட்டம்]] எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றது, அதனால் இவை [[முடிவுறுத் தமனி|முடிவுற்ற சுற்றோட்டம்]] என்று அழைக்கப்படுகின்றது.
 
== முடியுருத்தமனி ==
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது