ஓம் (மின்னியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஓம்''' ([[ஆங்கிலம்]]: ''Ohm'') என்பது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|தடையை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்|சர்வதேச அலகு]] ஆகும். இதனுடைய குறியீடு Ω ஆகும். இவ்வலகுக்கு ஜார்ஜ் சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
==வரைவிலக்கணம்==
கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு [[வோல்ட்டு]] ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் [[ஆம்பியர்|அம்பியர்]] ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.
 
<math>\Omega = \dfrac{\mbox{V}}{\mbox{A}} = \dfrac{\mbox{m}^2 \cdot \mbox{kg}}{\mbox{s} \cdot \mbox{C}^2} = \dfrac{\mbox{J}}{\mbox{s} \cdot \mbox{A}^2}=\dfrac{\mbox{kg}\cdot\mbox{m}^2}{\mbox{s}^3 \cdot \mbox{A}^2}= \dfrac{\mbox{J} \cdot \mbox{s}}{\mbox{C}^2} </math>
 
==இலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு==
இலத்திரனியல் ஆவணங்களில் ([[மீப்பாடக் குறிமொழி]] உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, ''W'' என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω [[மின்தடையம்|தடையி]] என்பதற்குப் பதிலாக 100 ''W'' [[மின்தடையம்|தடையி]] என்று காட்டப்படும்.
 
[[ஒருங்குறி]]யில் Ω குறியீட்டிற்கு ''U+2126'' என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
== இவற்றையும் பார்க்க==
* [[ஓமின் விதி]]
* [[மின்தடையம்]]
* [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓம்_(மின்னியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது