சுக்தேவ் தபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|210p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|210px|[[பகத் சிங்]], [[சிவராம் ராஜ்குரு|ராஜ்குரு]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியோரின் சிலைகள்]]
'''சுக்தேவ் தபார்''' ({{Lang-pa|ਸੁਖਦੇਵ ਥਾਪਰ, سُکھدیو تھاپر}}) {{Birth date|1907|07|15|df=yes}} {{Death date and age|1931|03|23|1907|07|15|df=yes}} [[பஞ்சாப்]] மாநில [[லூதியானா]]வில் பிறந்த இந்திய விடுதலை போராளி. பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் [[லாலா லசுபதி ராய்]] என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடையக் கூட்டாளிகளான [[பகத்சிங்]], [[சிவராம் ராஜ்குரு]] போன்றோருடன் சேர்ந்து சான்டர்சு பதில் கொலை செய்ததற்காக அதிகம் அறியப்பட்டவர்.
 
இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்ங்கரையில் எரிக்கப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சுக்தேவ்_தபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது