டிஷ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| footnotes =
}}
'''டிஷ் டிவி இந்தியா வரையறுக்கப்பட்டது''' ([[ஆங்கிலம்]]: ''Dish TV'') என்பது இந்தியாவில் உள்ள டி. டீ. எச் மற்றும் [[செயற்கைக்கோள்]] [[தொலைக்காட்சி]] ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.<ref>[http://www.dishtv.in/who-we-are.aspx நாங்கள் யார் {{ஆ}}]</ref> இது இன்சாட்இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ [[செயற்கைக்கோள்]] உதவியுடன் எம்பெக்-2 [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] அடிப்படையில் இயங்குகிறது.
 
கேபிள் தொலைக்காட்சி மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, [[டாட்டா ஸ்கை]], சன் டைரக்ட் மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/டிஷ்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது