எ. சா. ராஜசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி தொடுப்பு
No edit summary
வரிசை 25:
}}
 
'''எடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி''' ([[தெலுங்கு]]: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి, [[ஜூலை 8]], [[1949]] - [[செப்டம்பர் 2]], [[2009]]) [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாகவும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய [[மக்களவை]]க்கு நான்கு முறையும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் [[உலங்கு வானூர்திகள்|உலங்கு வானூர்தி]] ஒன்றில் செல்கையில் நல்லமாலா என்ற காட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் குர்னூலில்கர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref name="yahoo_news_dead">{{cite web|url=http://in.news.yahoo.com/242/20090903/1334/tnl-search-for-andhra-cm-resumes-fears-o.html |title=Andhra CM YS Rajasekhara Reddy dies|date=2009-09-02|publisher=[[Press Trust of India]]|accessdate=2009-09-02}}</ref><ref name="ht_2aug09">{{cite web|url=http://www.hindustantimes.com/6-hours-on-Andhra-CM-s-whereabouts-still-not-known/H1-Article1-449482.aspx|title=Mystery over Andhra CM's whereabouts after chopper lands|date=2009-09-02|publisher=[[The Hindustan Times]]|accessdate=2009-09-02}}</ref><ref>[http://ibnlive.in.com/news/andhra-chief-minister-reported-to-be-missing/100471-37.html?from=twitter Army, IAF search for missing Andhra CM as confusion reigns]</ref>.
 
== பிறப்பும் இளமையும்==
"https://ta.wikipedia.org/wiki/எ._சா._ராஜசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது