1,15,991
தொகுப்புகள்
சி |
|||
{{தகவற்சட்டம் நபர்
[[படிமம்:ErampuSuppiah.jpg|right|frame|கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா]]▼
|name = ஏரம்பு சுப்பையா
'''ஏரம்பு சுப்பையா''' (இ. [[ஜனவரி 11]] [[1976]]) [[இலங்கை]]யின் புகழ்பெற்ற [[நடனம்|நடன]] ஆசிரியர்களில் ஒருவர். [[கொக்குவில்]] கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.▼
|image = ErampuSuppiah.jpg
|imagesize = 175px
|birth_name = சுப்பையா
|birth_date = [[சனவரி 13]], [[1922]]
|birth_place = [[இணுவில்]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|1976|1|11|1922|1|13}}
|death_place = [[கொக்குவில்]], [[யாழ்ப்பாணம்]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for = பரத நாட்டியக் கலைஞர், ஆசிரியர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse= கந்தையா பூரணம்
|children=
|parents= கதிர்காமர் ஏரம்பு
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
▲'''ஏரம்பு சுப்பையா''' (
==வாழ்க்கைச் சுருக்கம்==
ஏரம்பு சுப்பையாவின் தந்தை [[யாழ்ப்பாணம்]] [[இணுவில்|இணுவிலை]]ச்
கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.
==திரைப்படங்களில் நடனம்==
இந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் [[சந்திரலேகா]], [[
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
==நடனப் பள்ளி நிறுவல்==
திரு. சுப்பையா அவர்கள் [[1949]]ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் [[1956]]ல் கொக்குவிலில் ''கலா பவனம்'' என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கதகளியையும், பரதசூடாமணி [[அடையார் லட்சுமணன்|அடையார் லட்சுமணனிடம்]] பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார்.
==விருதுகளும் பட்டங்களும்==
[[1960]]ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தது. பின் [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]]யினால் நடத்தப்பட்ட கலைவிழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு ''கலைச்செல்வன்'' என்ற பட்டமும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். அபிநய அரசகேசரி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
==மறைவு==
கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது 54 வது அகவையில் காலமானார்.
[[பகுப்பு:ஈழத்து நடனக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:1976 இறப்புகள்]]
[[பகுப்பு:1922 பிறப்புகள்]]
|