"ஏரம்பு சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

726 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| religion=
| spouse= கந்தையா பூரணம்
|children= சாந்தினி சிவனேசன், கிருத்திகாயினி ஜெகதீசுவரன், குமுதினி சிறீகாந்தன்
|children=
|parents= கதிர்காமர் ஏரம்பு
|speciality=
அரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் சுப்பையா அவர்களே. [[நெடுந்தீவு]] மத்திய மகா வித்தியாலயத்தின் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய ஏரம்பு சுப்பையா, பின்னர் [[மண்டைதீவு]] மகா வித்தியாலயம், [[வேலணை]] மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), [[ஏழாலை]] மகா வித்தியாலயம், [[கொக்குவில் இந்துக் கல்லூரி]], [[இராமநாதன் கல்லூரி]] ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார்.
 
திரு. சுப்பையா அவர்கள் [[1949]]ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் [[1956]]ல் கொக்குவிலில் ''கலா பவனம்'' என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கதகளியையும், பரதசூடாமணி [[அடையார்அடையாறு லட்சுமணன்|அடையார்அடையாறு லட்சுமணனிடம்]] பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார்.
 
==விருதுகளும் பட்டங்களும்==
 
==மறைவு==
கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது 54 வது அகவையில் காலமானார். தந்தையால் கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றார் மூத்த பெண் திருமதி சாந்தினி சிவனேசன். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ஆவார். தேசமான்ய விருது பெற்றவர்.
 
[[பகுப்பு:ஈழத்து நடனக் கலைஞர்கள்]]
1,15,991

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1043840" இருந்து மீள்விக்கப்பட்டது