இடையாறு மருந்தீசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இடையாறு''' '''எடையார் கிருபாபுரீஸ்வரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சுந்தரர்]] பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் [[விழுப்புரம் மாவட்டம்]] திருகோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=07&centcode=0005&tlkname=Thirukoilur#MAP</ref> . சுகர் முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் '''இடையாறு''' செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.<ref> செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141</ref>
 
இடையாறு '''எடையார் கிருபாபுரீஸ்வரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சுந்தரர்]] பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் [[விழுப்புரம் மாவட்டம்| விழுப்புரம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. சுகர் முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. மேற்குநோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் [[கொடிமரம்]] இல்லை.
 
==வெளி இணைப்பு==
* [http://www.tamilnation.org/sathyam/east/thirumurai/unicode/mp207.htm#dt7031 திரீடையாற்றுத்தொகை - சுந்தரர் தேவாரம்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_idaiyaru.htm கோயில் பற்றிய தகவல்கள்]
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
 
== சிறப்புக்கள் ==
 
மேற்குநோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் [[கொடிமரம்]] இல்லை.
 
இறைவர் திருப்பெயர் : மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
வரி 21 ⟶ 15:
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்
 
== தல வரலாறு ==
 
 
தல வரலாறு
 
1) சுகர் முனிவர் வழிபட்டது.
வரி 31 ⟶ 23:
3) இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது
 
சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் '''இடையாறு''' செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது.<ref> செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாறு அன்ன நல்லிசை வெறுக்கை தருமார் --- வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே - நக்கீரர் அகநானூறு 141</ref>
கல்வெட்டு:
== மேற் கோள்கள் ==
{{Reflist}}
== அமைவிடம் ==
தமிழ்நாடு மாநிலம், விழுப்புர மாவட்டம், திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. T. எடையார் (இடையாறு)
 
== வெளி இணைப்புகள் ==
இத்திருக்கோயிலில், சோழமன்னர்களில் குலோத்துங்கசோழ தேவர், இராசகேசரி வர்மராகிய உடையார் இராசேந்திரசோழதேவர், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களில் திரிபுவனச் சக்கரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் அச்சுததேவமகாராயர், சதாசிவமகாராயர், இராமதேவமகாராயர், முதலானோர் காலங்களிலும், சாளுவ மன்னரில் நரசிங்கதேவமகாராயர் காலத்திலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
* [http://wikimapia.org/#lat=11.8933465&lon=79.335376&z=17&l=0&m=b விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_idaiyaru.htm கோயில் பற்றிய தகவல்கள்]
* [http://www.shivatemples.com/nnaadut/nnt13.html இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு]
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருமருதந்துறை உடைய நாயனார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர், இராஜராஜவளநாட்டு, திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது.
 
ஒரிசாதேசத்து கஜபதி மன்னனது படையெடுப்பால், திருமருதந்துறை உடையார்கோயில் அழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பாலைவனம்போல் கிடந்தது. சாளுவநரசிம்மதேவனின் பிரதிநிதி ஒருவர் இக்கோயிலைக்கட்டி அதற்கு வழிபாட்டிற்கு ஜோடி, சூல வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி இம்மன்னனது சகம் 1393 அதாவது கி.பி.1471 இல் ஏற்பட்ட கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. எனவே கஜபதி மன்னரது படையெடுப்பு சகம் 1383 அதாவது கி.பி.1461 இல் ஏற்பட்டிருக்கவேண்டும்.
 
இதற்கு முன்னரே திருமருதந்துறை உடையார் கோயில் நான்கு ஆண்டுகள் பூசனையின்றிக் கிடந்தது. விசயநகர வேந்தரில் இரண்டாவது புக்கன் என்னும் மன்னனது மகனாகிய வீர பூபதி என்பவன் சகம் 1337 அதாவது கி.பி. 1415 இல் பண்டுபோல் பூசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
 
இக்கோயிலில் உள்ள சுப்பிரமணியக் கடவுளின் பெயர் கலியுகராமப் பிள்ளையார் என்பதாகும். இவரை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவன் அனுமலுழான் கொங்கராயன் ஆவன். இப்பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு, திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைக் கொடுக்குமாறு உத்திரவிட்டுள்ளான்.
 
இக்கோயிலில் சிவதானீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நில நிவந்தம் அளித்தவன் அனுமலுழான் வேளான் விளநாட்டரையன் திருமருதந்துறை உடையான் ஆவன். இச்செய்தி இங்குள்ள மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் கல்வெட்டால் புலப்படுகின்றது.
 
உத்தரன் பாக்கத்திலிருந்த சுத்தமல்லன் ஆட்கொண்டதேவன் கொங்கராயனின் தந்தையார், திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவனின் 23 ஆம் ஆண்டில் திருமருதந்துறை உடையார் கோயிலுக்கு `பல்லவராயன் ஏந்தல்` என்னும் பெயருடைய நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த மருதந்துறை உடையார் திருக்கோயிலின் நான்கு மதில்களும் அழிவுற்றிருந்ததை நரசிங்கதேவராயரின் பிரதிநிதி அண்ணமராசர் பழுது பார்த்தற்கு ஏற்பாடு செய்திருந்தார்
 
 
 
 
சிறப்புக்கள்:
 
மேற்கு நோக்கிய சந்நிதி. கொடிமரமில்லை.
 
இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
 
 
அமைவிடம்
 
மாநிலம் : T. எடையார் (இடையாறு),விழுப்புர மாவட்டம், தமிழ் நாடு
 
திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையத்து இடையாறு உள்ளது.
 
 
தேவாரப் பாடல்
 
திருஇடையாற்றுத்தொகை
 
பண் - கொல்லி
 
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
 
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
 
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
 
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
 
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
 
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
 
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
 
கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்
 
விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய
 
படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி
 
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்
 
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
 
கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை
 
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
 
நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
 
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்
 
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
 
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
 
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
 
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
 
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
 
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
 
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
 
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
 
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
 
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
 
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
 
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
 
கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்
 
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
 
 
ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
 
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
 
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
 
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இடையாறு_மருந்தீசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது