நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
===வலயம் 1===
இடு பண்ணை வீட்டுக்கு அடுத்து காணப்படக்கூடிய வலயம். இங்கு [[பைங்குடில்]] அமைப்பு, மூலிகைத் தாவரங்கள், சலாது வகைகள், கொடிகள் கொண்ட மரக்கறி வகைகள், சிறு பழத் தாவரங்கள் என்பன காணப்படும்.
 
===வலயம் 2===
இவ்வலயத்தில் பராமரிப்பு செறிவு குறைந்த பல்லாண்டுத் தாவரங்கள் பயிரிடப்படும். இவற்றுக்கு தினமும் நீரிட்டு பராமரிப்பதோ அல்லது அடிக்கடி [[களை]] கட்டும் தேவையோ இருக்காது. இவ்வலயம் [[தேனீ வளர்ப்பு]]க்குரிய தேன்கூடு மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் குழிகள் முதலானவற்றையும் கொண்டிருக்கும்.
 
===வலயம் 3===
இவ்வலயத்தில் முதன்மையான பயிரிடல் மேற்கொள்ளப்படும். [[பத்திரக்கலவை]] இடல் முதலான அணுகுமுறைகளால் நீர் வழங்கல் களைகட்டல் என்பன குறைக்கப்பட்டிருக்கும்.
===வலயம் 4===
இது ஓரளவு காடு சார்ந்ததாக இருக்கும். நேரடியாக விறகு மற்றும் உணவுப் பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்படும்.
===வலயம் 5===
இது மனிதத் தலையீடு இல்லாத காடாகக் காணப்படும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது