பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ilo:Pransia
வரிசை 7:
 
== புவியியல் ==
பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி ([[பிரான்ஸ் பெருநிலப்பரப்பு]]) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போதும், பிரான்ஸ் [[வடக்கு அமெரிக்கா]], [[கரிபியன்|கரிபியா]], [[தென் அமெரிக்கா]], தெற்கு [[இந்து சமுத்திரம்]], [[பசுபிக் சமுத்திரம்]], [[அந்தார்டிக்கா]] ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சிப் பகுதிகள் பல்வேறு அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன.
 
பிரான்ஸ் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது