தாமசு ஜெஃபர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 31:
|}}
 
தாமஸ் ஜெஃவ்வர்சன் ([[ஏப்ரல் 13]], [[1743]]- [[ஜூலை 4]], [[1826]] அவர்கள் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மூன்றாவது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்| குடியரசுத் தலைவராக]] இருந்தவர். இவர் 1776ன் [[ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பு|ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின்]] முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முநிறுத்தியவர்களில்முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள [[லூசியானா வாங்கல்|லூயிசியானா]] என்னும் பகுதியை [[பிரான்ஸ்]] நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான அர்க்கன்சாஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹோமா, கன்சாஸ், நெப்ராஸ்க்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள ம்னசோட்டா, வடக்கு டக்கோட்டா, ஏறத்தாழ தென் டக்கோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்ஸாஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_ஜெஃபர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது