கருத்தியல் வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Ιδανικό αέριο
சி தானியங்கி:clean up
வரிசை 1:
'''இலட்சிய வாயு''' அல்லது '''இலட்சிய வளி''' என்பது சுயாதீனமாக அசையக்கூடிய மற்றும் இடைத்தாக்கமுறாத துணிக்கைக் கூறுகளைக் கொண்ட கொள்கையளவிலான வாயு ஆகும். இலட்சிய வாயு விதிக்கமைந்து நடத்தைகளைக் காட்டுவதாலும் ஒரு சமன்பாட்டு வடிவில் விளக்கக் கூடியதாயிருப்பதாலும் புள்ளிவிபர முறையில் பகுப்பாய்வு செய்வதற்காகவும் இலட்சிய வாயுக் கொள்கை பயனுள்ளதாக உள்ளது. சீரான வெப்ப அமுக்க நிபந்தனைகளில் பெரும்பாலான வாயுக்கள் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன.
 
 
[[நைதரசன்]], [[ஒட்சிசன்]], [[ஐதரசன்]] , [[அருமன் வாயு]]க்கள் மற்றும் [[காபனீரொட்சைட்டு]] முதலான பாரமான வாயுக்களும் குறித்த தாங்கு நிபந்தனைகளில் இலட்சிய வாயுக்களாகக் கருதப்படக் கூடியன.<ref name=boles>Thermodynamics: An Engineering Approach (Fourth Edition), ISBN 0072383321 / 0-07-238332-1, Cengel, Yunus A.;Boles, Michael A., p.89</ref> பெரும்பாலும் வாயுக்கள் உயர்ந்த வெப்பநிலையிலும், தாழ்ந்த அமுக்கத்திலும் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன. காரணம், அவற்றின் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை துணிக்கைகளின் இயக்க விசையிலும் கணிசமான அளவு குறைவடைவதனாலும் மூலக்கூறுகளின் பருமன் வெறுமையான இடைவெளியுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாயிருப்பதாலும் ஆகும்.<ref name=boles/>
 
 
இலட்சிய வாயுக் கொள்கை தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் நிலவுவதிலை. காரணம்,இந்நிலைமைகளில் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை மற்றும் மூலக்கூறுகளின் பருமன் என்பன உயர்வடைவதாகும். [[நீராவி]] மற்றும் குளிரூட்டி வாயுக்கள் முதலான பாரமான வாயுக்களிலும் இந்நடத்தை காணப்படாது.<ref name=boles/> சில குறித்த தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் [[மெய் வாயு]]க்கள் [[நிலை மாற்றம்|நிலை மாற்றத்திற்கு]] உள்ளாகின்றன. நிலை மாற்றத்தினை இலட்சிய வாயுக் கொள்கை விவரிக்காது அல்லது அனுமதிக்காது.
 
==இலட்சிய வாயுக்களின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது