இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: zu:ILondon
சி தானியங்கி:clean up
வரிசை 126:
'''இலண்டன்''' ([[ஆங்கிலம்]]: London), [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்தினதும், [[இங்கிலாந்து|இங்கிலாந்]]தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட [[பெருநகர்]] இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட conurbation ஆகும். உரோம மாகாணமான [[உரோம பிரித்தானியா|பிரித்தானியா]]வின் தலைநகரமான ''லண்டனியம்'' ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான [[வணிகம்|வணிக]] மற்றும் [[அரசியல்]] மையமாகத் திகழ்கின்றது.
 
இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான [[நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தி]]யுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. [[அரசியல்]], [[நிதி]], [[கல்வி]], [[பொழுதுபோக்கு]], [[ஊடகம்]], [[கலை]]கள், [[பண்பாடு]] போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் [[கோடைகால ஒலிம்பிய விளையாட்டு]]க்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்கள்]] அமைந்துள்ளன. இவை, [[இலண்டன் கோபுரம்]]; பழங்கால [[கிரீனிச் குடியிருப்புக்கள்]]; [[ராயல் தாவரவியல் பூங்கா]]; [[வெசுட்மின்சுட்டர் அரண்மனை]], [[வெசுட்மின்சுட்டர் மடாலயம்]], [[புனித மார்கிரட் தேவாலயம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும்.
 
இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே]] உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும்.
வரிசை 152:
1016 ஆம் ஆண்டில் "[[கனூட்]]" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் [[வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை]] மீண்டும் கட்டியதுடன், [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யையும் கட்டினார்.<ref name=london_014>{{cite web|url=http://www.bbc.co.uk/history/historic_figures/edward_confessor.shtml|title=Edward the Confessor (c.1003 - 1066)|publisher=[[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2008-09-27}}</ref> இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக [[வின்செசுட்டர்]] இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. [[நோர்மண்டி]]யின் [[டியூக்]] ஆக இருந்த வில்லியம் என்பவர் [[ஆஸ்ட்டிங்ஸ் போர்|ஆஸ்டிங்ஸ் போரில்]] வெற்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு [[நத்தார்]] நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார்.<ref name[[=london_015>{{cite web|url=http://www.bbc.co.uk/history/british/normans/1066_06.shtml|title=History - 1066 - King William|publisher=[[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2008-05-05}}</ref> அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார்.<ref name=london_016>{{cite web|url=http://www.bbc.co.uk/history/british/architecture_02.shtml|title=பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாறு - வெண் கோபுரம் (A History of British Architecture — White Tower)|last=Tinniswood|first=Adrian |authorlink=Adrian Tinniswood|publisher=[[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2008-05-05}}</ref>
 
1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், [[வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபம்|வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக்]] கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது.<ref name=london_017>{{cite web|url=http://www.parliament.uk/about/history/building.cfm|title=ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் - நாடாளுமன்றம்: கட்டிடம் (UK Parliament — Parliament: The building)|date=2007-11-09|publisher=UK Parliament|accessdate=2008-04-27}}</ref><ref name=london_018>{{cite web|url=http://www.parliament.uk/parliament/guide/palace.htm|title=வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster)|publisher=UK Parliament|accessdate=2008-04-27}}</ref> வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது [[இலண்டன் கார்ப்பரேசன்]] எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது.<ref name=london_019>{{cite book|last=Schofield|first=John|coauthors=Alan Vince|title=நடுக்கால நகரங்கள்: ஐரோப்பியப் பின்னணியில் பிரித்தானிய நகரங்களின் தொல்லியல் (Medieval Towns: The Archaeology of British Towns in Their European Setting)|publisher=Continuum International Publishing Group|year=2003|isbn=9780826460028|url=http://books.google.co.uk/books?id=Qu7QLC7g7VgC&pg=PA26&lpg=PA26&dq=london+population+1100+-+1300&source=web&ots=OG8jbEB20l&sig=3VkJIrGtBZ_8Gom4HOtnmaPljoU&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result#PPA26,M1|page=26}}</ref> இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது,<ref name="The Myth of the Jewish Race" /> முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார்.<ref name="The Myth of the Jewish Race">{{cite book|last=Patai|first=Raphael|coauthors=Jennifer Patai|title=The Myth of the Jewish Race|publisher=Wayne State University Press|date=1989|page=43|isbn=9780814319482|url=http://books.google.com/books?id=Xt7f6WBEP0EC&pg=PA43&dq=london+expulsion+of+jews#PPA43,M1}}</ref> "[[கறுப்புச் சாவு]]" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள்.<ref>{{cite web |url=http://www.bbc.co.uk/history/british/middle_ages/black_01.shtml |title=BBC{{–}} History{{–}} Black Death |publisher=bbc.co.uk |date= |accessdate=2008-11-03}}</ref> 1381 ஆம் ஆண்டில் "[[குடியானவர்களின் புரட்சி]]"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை.<ref name=london_021>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A1111339|title=The Causes of the Wars of the Roses|date=16 July 2003|publisher=[[பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]|accessdate=2008-10-12}}</ref>
 
=== புதுக் காலத் தொடக்கம் ===
வரிசை 317:
* [http://www.londontown.com/directory/ more London Directories]
* [http://www.transportforlondon.gov.uk/tfl/ Transport for London Site]
* [http://tube.tfl.gov.uk/ London Underground] <small>The Tube</small>
* [http://hotels.iib.co.uk/hotel/city/United-Kingdom/London.html லண்டனின் தங்கும் விடுதிகள்]
* [http://www.2pl.com/London/bs-1250300001.htm லண்டனின் தங்கும் விடுதிகள்] <small>2PL Network</small>
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது