ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: pt:One Laptop per Child
சி →‎குறிக்கோள்: தானியங்கி:clean up
வரிசை 31:
 
==குறிக்கோள்==
இந்தத் திட்டத்தின் குறிக்கோள் உலகம் முழுதும் இருக்கும் குழந்தைகளுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளில் இருப்போருக்கு, புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதும், அவர்களின் கல்வி மற்றும் சோதனை முயற்சிகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் வழி ஏற்படுத்தித் தருவதுமாகும். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வண்ணம் ஒரு மடிக்கணி, கல்வி மென்பொருட்கள், போன்றவற்றை வடிவமைப்பதிலும் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது.
 
ஓஎல்பிசி ஐந்து முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவை
வரிசை 37:
# இளவயதினர் பாவிக்க முடிவது (ஆறு முதல் பன்னிரண்டு வயது குழந்தைகள்)
# பற்றாக்குறையின்றி பரப்ப முடிவது (Saturation?)
# தொடர்பு
# தளையறு திறமூல மென்பொருட்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_குழந்தைக்கு_ஒரு_மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது