விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 19:
=== நல்ல வேர்ச்சொல் ===
* சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. மாணிக்கவாசகரும் தொல்காப்பியரும் பின்னர் வந்தோரும் பயன்படுத்தியிருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் நல்ல தமிழ்வேர்ச்சொற்களைப் பயன்படுத்துவதால் நல்லதுதானே? (பொதுவழக்கு மற்றும் பழைய அகராதியில் உள்ள சொற்களையும் மாற்றுச் சொற்களாகத் தரலாம்). சில பொதுப்பயன்பாட்டுச் சொற்கள் முதன்மையாக வடமொழியிலும் தமிழ்வேர்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது தொடர்பான நமது [[விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு|பழைய உரையாடலை]] ஒருமுறை பாருங்கள். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 17:45, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
=== தேவையற்ற கேள்வி ===
 
விக்கி எழுதுபவர்களும் படிப்பவர்களும் நல்ல தமிழை விரும்புபவர்கள் என்று சொல்லாமலேயே எல்லொருக்கும் தெரியும். அதனால் அது பொருத்தம் என் நிரூபிக்கவே வேண்டாம்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 09:16, 17 பெப்ரவரி 2007 (UTC)
Return to the project page "சொல் தேர்வு/தொகுப்பு 3".