கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Ti̍t-soàⁿ
சி தானியங்கி:clean up
வரிசை 34:
=== [[சாய்வு]] - புள்ளி சமன்பாடு ===
 
<math>(a, b)</math> என்ற புள்ளி வழியே செல்வதும் சாய்வு(Slope) <math>m</math> கொண்டதுமான நேர்கோட்டின் சமன்பாடு:
 
:'''<math>y = m(x - a) + b</math>'''.
வரிசை 50:
 
இதனை,
:'''<math>xb + ya = ab</math>''' எனவும் எழுதலாம். a மற்றும் b பூச்சியமாக இருந்தாலும் இவ்வடிவில் கணக்கிடுதல் சாத்தியமாகும்.
 
வரிசை 63:
: ''y'' என்பது [[சார் மாறி]]யால் மாறும் செயற்கூறு.
 
மேற்கூறிய சமன்பாடு (ஈடுகோள்) என்ன கூறுகிறது என்றால், x என்னும் சார்பற்ற மாறி சுழியாக இருந்தால் ( x = 0), y ஈடு b (அதாவது y = b). அதே போல y = 0, என்றால், x = -b/m = x-வெட்டு. ஆகவே சாய்வு எனப்படுவது, கிடையாக x தொலைவு சென்றால், நேர்க்கோடானது எவ்வளவு உயர்கின்றது ( y அளவு என்ன) என்பதைக் குறிக்கும்.
m = - ( y-வெட்டு) / (x-வெட்டு) . இக்கருத்துக்களைப் படத்தில் வரைந்து காட்டியுள்ள பல நேர்க்கோடுகளையும் அதற்கான சமன்பாடுகளையும் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது