சார்ல் வில்லோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 96:
| source = http://cricketarchive.com/Archive/Players/4/4146/4146.html கிரிக்கட் ஆக்கைவ்
}}
'''சார்ல் வில்லோபி''' (''Charl Willoughby'', பிறப்பு: [[திசம்பர் 3]] [[1974 ]]), [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , மூன்று [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 224 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 209 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ஆண்டுகளில் , [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 2000 -2003 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1974 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்ல்_வில்லோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது