சுங்கை சிப்புட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மலேசியப் பொதுத் தேர்தல் 2008: முதன்மை கட்டுரை
சி தானியங்கி:clean up
வரிசை 156:
===‘பிரிக்ஸ்’ திட்டம்===
 
அப்போது மலாயாவில் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவின் இயக்குநராக ஹரால்டு பிரிக்ஸ் என்பவர் இருந்தார்.[http://en.wikipedia.org/wiki/Harold_Rawdon_Briggs] அவர் புதுமையான ஒரு திட்டத்தைச் செயல் படுத்தினார். அதன் பெயர் ‘பிரிக்ஸ்’ திட்டம்.
 
மலாயா நாடு காடுகளும் மலைக் குன்றுகளும் நிறைந்த ஒரு நாடு. இவற்றின் எல்லைப் பகுதிகளில் 500,000 கிராமப்புற மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தான் மலாயாக் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுப் பொருள்களை அச்சுறுத்தல் காரணமாக வழங்கி வருகின்றனர் என்பதை ஹரால்டு பிரிக்ஸ் உணர்ந்தார்.
வரிசை 183:
டத்தோ ஸ்ரீ [[ச. சாமிவேலு]] [http://en.wikipedia.org/wiki/Samy_Vellu]சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 1974 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு வரை சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் 29 ஆண்டுகள் மலேசியத் தகவல் தொழில்நுட்பம், மலேசியப் பொதுப் பணித் துறைகளில் அமைச்சராக இருந்து வந்தவர்.
 
இவருடைய தந்தை ஒரு பால் மரம் வெட்டும் தொழிலாளி. ஒரு சாதாரண தொழிலாளியின் மகன் ஒரு நாட்டின் அமைச்சராக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு. இவர் தொடக்க காலத்தில் கோலாலம்பூரில் ஒரு பேருந்து ஓட்டுபவராகப் பணியாற்றினார். பகலில் வேலை செய்து இரவு நேரங்களில் படவரைஞர் துறையில் உயர் கல்வி படித்தார். பின்னர், அவர் ஒரு கட்டிடக் கலைஞரானார்.
 
===நீண்ட கால சேவை===
வரிசை 217:
மற்றவர்கள்: 4.69%
 
* டத்தோ ஸ்ரீ [[ச. சாமிவேலு]] - பாரிசான் நேஷனல் (ம.இ.கா) - கிடைத்த வாக்குகள்: 14,637
* நோர் ரிசான் பின் ஓன் (தன்னிச்சை) - கிடைத்த வாக்குகள்: 864 (வைப்புத் தொகையை இழந்தார்)
* டாக்டர் மைக்கல் [[ஜெயக்குமார் தேவராஜ்]] - நீதிக் கட்சி - கிடைத்த வாக்குகள்: 16,458 (வெற்றியாளராக அறிவிக்கப் பட்டார்)[http://en.wikipedia.org/wiki/Michael_Jeyakumar_Devaraj]
 
* செல்லாத வாக்குகள்: 1,001
* திரும்பி வராத வாக்குகள்: 194
* வாக்காளர் விழுக்காடு: 69.91%
* பெரும்பான்மை: 1,821
"https://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது