துர்காபூர், மேற்கு வங்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: es:Durgapur
சி தானியங்கி:clean up
வரிசை 25:
footnotes = |
}}
'''துர்காபூர்''' (Durgapur, {{Lang-bn|<big>দুর্গাপুর</big>}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] தலைநகர் [[கொல்கத்தா]]விலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஓர் நகரமாகும். மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவிருந்த [[பிதான் ராய்| முனைவர் பிதான் சந்திர ராயின்]] திட்டமிடலால் ஏற்படுத்தப்பட்ட தொழில் நகரமாகும். மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டையை ஜோசப் ஆலன் ஸ்டீனும் பெஞ்சமின் போல்க்கும் வடிவமைத்துள்ளனர். <ref>[http://www.frontlineonnet.com/fl1823/18230810.htm A built legacy<!-- Bot generated title -->]</ref> இங்கு மாநிலத்தின் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான இந்திய எஃகு நிறுவனத்தின் துர்காபூர் எஃகு ஆலை உள்ளது. இங்குள்ள பிற தொழில் நிறுவனங்கள்: இந்திய எஃகு நிறுவனத்தின் கலப்பு எஃகு ஆலை, இந்திய நடுவண் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனத்தின் சோதனைச்சாலை, பல மின்னாற்றல் உற்பத்தி நிலையங்கள் (துர்காபூர் பிராஜெக்ட்ஸ்), வேதிப்பொருள் தொழிற்சாலைகள் (துர்காபூர் சிமென்ட், ஐகோர் இன்டஸ்ட்ரீஸ்) மற்றும் பொறியியல் நிறுவனங்கள்(இஸ்பாத் போர்ஜிங்ஸ், அல்ஸ்டாம்) உள்ளன. [[தேசிய தொழில்நுட்ப கழகங்கள்|துர்காபூர் தேசிய தொழில்நுட்பக் கழகம்]] பொறியியல் கல்வி வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துர்காபூர்,_மேற்கு_வங்காளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது