நுவான் குலசேகர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
சி தானியங்கி:clean up
வரிசை 36:
source = http://content-aus.cricinfo.com/ci/content/player/49535.html}}
 
'''குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர''' (பிறப்பு:[[ஜூலை 22]], [[1982]] [[நிட்டம்புவை]]) அல்லது சுருக்கமாக '''நுவன் குலசேகர''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராக]] அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட்ட கழகத்துக்கும், காலி துடுப்பாட்டக் கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். குசேகர தனது முதலாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை]] [[நவம்பர் 18]], [[2003]] அன்று [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக [[தம்புளை]]யில் விளையாடினார். மேலும் முதலாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை]] [[ஏப்ரல் 4]] [[2005]] அன்று [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் விளையாடினார்.
==புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
===துடுப்பாட்டம்===
வரிசை 43:
* ஆட்டமிழக்காமை: 0
* ஓட்டங்கள்: 1
* கூடிய ஓட்டம்: ஒரு
* சராசரி: 1.00
* 100கள்: 0
* 50கள் :0
'''
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83'''
* விளையாடிய இனிங்ஸ்: 51
* ஆட்டமிழக்காமை: 23
* ஓட்டங்கள் :475
* கூடிய ஓட்டம் 57 (ஆட்டமிழக்காமல்)
* சராசரி: 16.96
* 100 கள்: 0
* 50கள்: 1
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 161'''
* விளையாடிய இனிங்ஸ்: 98
* ஆட்டமிழக்காமை: 42
* ஓட்டங்கள்: 966
* கூடிய ஓட்டம்: 84
* சராசரி: 17.25
* 100கள்: 0,
* 50கள்: 2
 
===பந்து வீச்சு===
'''இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2'''
* வீசிய பந்துகள் :66
* கொடுத்த ஓட்டங்கள்:30
வரிசை 73:
* சிறந்த பந்து வீச்சு: 0
* சராசரி: 0
* ஐந்து விக்கட்டுக்கள்: 0
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83'''
* வீசிய பந்துகள் :3833
* கொடுத்த ஓட்டங்கள்:2904
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :100
* சிறந்த பந்து வீச்சு: 4/40
* சராசரி: 29.04
* 50 விக்கட்டுக்கள்: 0
 
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 161'''
வரிசை 88:
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :215
* சிறந்த பந்து வீச்சு: 5/29
* சராசரி: 24.09
* ஐந்து விக்கட்டுக்கள்: 1
 
== வெளியிணைப்புகள் ==
*[http://content-eap.cricinfo.com/wc2007/content/player/49535.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்] {{ஆ}}
 
{{2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
"https://ta.wikipedia.org/wiki/நுவான்_குலசேகர" இலிருந்து மீள்விக்கப்பட்டது