பத்துக் கட்டளைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: et:Kümme käsku
சி தானியங்கி:clean up
வரிசை 5:
விவிலியத்தின் படி, ''பத்துக் கட்டளைகள்'' என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு [[மோசே]] மூலம் [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் [[இசுரயேலர்]] [[எகிப்து|எகிப்தின்]] அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|19|10-16}}</ref> அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:
# உடைகளை கசக்கி தூய்மைப்படுத்தல் (19:10)
# உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)
மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.
 
== விவிலிய வசனங்கள் ==
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது [[விடுதலைப் பயணம்]] 20:1-17 மற்றும் [[இணைச் சட்டம்]] 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை [[விவிலியம்|திருவிவிலியத்திலிருந்து]] (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.
 
{| class="wikitable"
வரிசை 83:
== வகைப்படுத்தல்கள் ==
 
மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.
 
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன:
 
<center>
வரிசை 179:
 
=== சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள் ===
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
 
முகவுரை: 20:1-2 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|1-2}}</ref> <br />இது கட்டளைகளை ஏன் [[இசுரயேலர்]] கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பத்துக்_கட்டளைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது