மகேல ஜயவர்தன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:माहेला जयवर्दने
சி தானியங்கி:clean up
வரிசை 123:
| signature =
}}
'''தெனகமகே பிரபாத் மகேல ஜயவர்தன''' அல்லது '''மகெல ஜயவர்தன''' (பிரப்பு:[[மே 27]], [[1977]]), [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முன்னாள் தலைவராவார். இவர் அணியில் சிறப்பு [[மட்டையாளர்|மட்டையாளராக]] இடம் பிடித்துள்ளார். இவர் [[2006]] ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபை]]யால் ஆண்டின் தலசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட போடிகளில்]] சராசரியாக 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுப் போட்டி]]களில் சராசரியாக 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.<ref>{{cite web| title = Statistics - Run outs in ODIs | last = Basevi| first = Trevor| url=http://content-usa.cricinfo.com/ci/content/story/224487.html| date= [[2005-11-08]]| accessdate = 2007-02-05| publisher [[Cricinfo]]}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மகேல_ஜயவர்தன" இலிருந்து மீள்விக்கப்பட்டது