மட்டையாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: te:బ్యాటింగ్ (క్రికెట్)
சி →‎மட்டையாளரின் பங்கு: தானியங்கி:clean up
வரிசை 5:
 
==மட்டையாளரின் பங்கு==
விளையாட்டின் போது, மட்டையடிக்கும் அணியின் இரண்டு வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பார்கள், ஏனையவர்கள் களத்துகு வெளியே அரங்கத்தில் அணியின் அறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் களத்தின் மையத்துக்கு அருகாமையில் இருக்கும் [[பட்டிகை]]யின் இரு அந்தங்களிலும் காணப்படும் [[குச்சம்|குச்சங்களுக்கு]] அண்மையில் இருப்பார்கள்.
 
இரண்டு மட்டையாளர்களும் வெவ்வேறு பனிகளைக் கொண்டிருக்கின்றனர்:
வரிசை 11:
*'''காத்திருப்பவர்''' இவர் பந்து வீச்சாளரின் குச்சங்களுக்கருகே காத்திருப்பார்.
 
பந்துவீச்சுகளில் இருந்து குச்சத்தை காப்பதோடு அதனை மறித்து களத்துக்குள் மட்டையாள் அடித்துவிட்டு ஆடுபவரும் காத்திருப்பவரும் முனைகளை மாற்றுவதன் மூலம் ஓட்டங்கள் பெறப்படும். ஒரு முறை முனைகள் மாறினால் ஒரு ஓட்டம் பெறப்படும். மட்டையாளர்கள் களத்தடுப்பில் உள்ள அணியிணர் பந்தைப்பிடித்து ஏதாவது குச்சத்துக்கருகில் பறிமாற்றும் வரையில் முனைகளை மாற்றி ஓட்டங்களைக் குவிக்கலாம். பந்து களத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் போது முனைகளை பரிமாற்றாமலேயே ஓட்டங்கள் பெறப்படும். ஆடுபவர் பந்தை எதிர்தாட தயாராக உள்ளபோது காத்திருப்பவர் பொதுவாக ஓட்டத்துக்கு தயாராக காத்திருப்பார்.
 
==மட்டையாளரின் திறமைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மட்டையாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது