மேல் முன் இதழ்குவி உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 1:
{{Infobox IPA|ipa-number=309|decimal=121|ipa-image=Xsampa-y.png|xsampa=y|kirshenbaum=y}}{{IPA vowel chart}}
'''மேல் முன் இதழ்குவி உயிர்''' அல்லது '''மூடிய முன் இதழ்குவி உயிர்''' என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி]]யில் இதன் குறியீடு {{IPA|y}}, இதற்கு இணையான [[X-SAMPA]] குறியீடு <tt>y</tt>. ஒலியமைப்பு அடிப்படையில் பல மொழிகளில் இது ‹[[ü]]› அல்லது ‹y› என்பவற்றால் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட [[பிரெஞ்சு மொழி]], பிற [[ரோமனெசுக் மொழிகள்]], [[அங்கேரிய மொழி]] என்பவற்றில் இது ‹u› என்பதாலும், நடு செருமன் மொழி, பல ஆசிய மொழிகளின் ரோமனாக்கம் போன்றவற்றில் இது ‹iu›/‹yu› என்னும் குறியீடுகளாலும் குறிக்கப்படுகின்றன. இதுபோல [[டச்சு மொழி]]யில், ‹uu›; அங்கேரிய மொழியில் ‹ű›; [[சிரில்லிக் மொழி]]யில் ‹уь›; போன்றவை இதற்கு இணையானவை.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மேல்_முன்_இதழ்குவி_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது