பிரதியீட்டுப் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிறு மாற்றங்கள் - சிறு கருத்து சேர்ப்பு
வரிசை 1:
'''பிரதியீட்டுப் பண்டம்''' எனப்படுவது பொருளியலின்படி ஒரு [[பண்டம்|பண்டத்திற்குப்]] பதிலீடாக [[நுகர்வு|நுகரப்படக்கூடிய]] இன்னொருவேறொரு பண்டமாகும்.
 
இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த உதாரணம்எடுத்துக் பட்டரும்காட்டு மாஜரினும்வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் [[காடி]] (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.
 
இவ்விரு பண்டங்களுக்கான [[கேள்வி|கேள்விகள்]] ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் [[விலை]] அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போதுஅதன்குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
 
உ+ம் [[எ.கா]]: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்
 
[[இணைப்புப்பண்டம்இணைப்புப் பண்டம்|இணைப்புப்பண்டமானதுஇணைப்புப் பண்டமானது]] இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்
 
===பிறபண்டங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/பிரதியீட்டுப்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது