'''சையது வசீர் அலி''' (Syed Wazir Ali, பிறப்பு: [[செப்டம்பர் 15]]. [[1903]] - இறப்பு [[சூன் 17]]. [[1950]]), ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]. இதுவரை ஏழு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 121 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1932 இலிருந்து 1936 வரை இந்தியா அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] விளையாடியுள்ளார்.