வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:குழந்தை எழுத்தாளர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்க...
No edit summary
வரிசை 2:
'''வி. கிருஷ்ணமூர்த்தி''' (பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1925]]) சிறுவர் இலக்கிய எழுத்தாளர். '''வாண்டுமாமா''', '''கௌசிகன்''', '''விசாகன்''', '''சாந்தா மூர்த்தி''' போன்ற புனைபெயர்களில் எழுதி வருபவர். [[கல்கி (இதழ்)|கல்கி]], [[பூந்தளிர் (இதழ்)|பூந்தளிர்]], [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]] போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர். எழுத்தோடு [[ஓவியம்|ஓவியத்திலும்]] ஆர்வம் கொண்டவர்.
 
ஆரம்பத்தில்தொடக்கத்தில் ''வானவில்'', ''கிண்கிணி'' போன்ற குழந்தைகள் பத்திரிகைகளில்இதழ்களில் எழுதி வந்த வாண்டுமாமா, கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் ''கோகுலம்'' என்ற குழந்தைகள் வார இதழைஇதழைத் ஆரம்பித்தார்தொடங்கினார். அதன் பின் ''பூந்தளிர்'' பத்திரிகையின்என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய வாண்டுமாமா இதுவரை 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ''ஓநாய்க்கோட்டை'' போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.
 
== புதினங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது