பூச்சியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: பூச்சி உண்ணிகள் என்பது பெரும்பாலும் பூச்சிகளையே தம் உணவாகக் கொள்ளு...
 
படம்+ விக்கியாக்கம்
வரிசை 1:
 
[[படிமம்:Caerulea3_crop.jpg|thumb|250px|படத்தில் காட்டப்பட்டுள்ள [[தவளை]] போன்ற [[விலங்கு]]கள் பூச்சியுண்ணிகளாகும்]]
பூச்சி உண்ணிகள் என்பது பெரும்பாலும் [[பூச்சி]]களையே தம் உணவாகக் கொள்ளும் [[விலங்கு]] வகை ஆகும். பூச்சிகளை உண்ணிவதால் இவைகளையும் ஒரு வகையான [[ஊன் உண்ணிகள்]] என்பாரும் உண்டு. பலவகையான [[பறவை]]கள், [[தவளை]], [[பல்லி]] முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான [[புரதம்|புரதச்]] சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.
 
[[பகுப்பு:விலங்குகள்]]
 
[[en:Insectivore]]
[[es:Insectívoro]]
[[fr:insectivore]]
[[id:Insektivora]]
[[pt:Insectívoro]]
[[simple:Insectivore]]
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது