14,904
தொகுப்புகள்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (பொதுப்படிமம் இணைப்பு) |
|||
[[படிமம்:
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' என்பது [[விலங்கு]]களில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
|