"ஜோர்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
சி (தானியங்கிஇணைப்பு: kl:Jordan)
சி (தானியங்கி:clean up)
|footnote1 = Also serves as the [[Royal anthem]].
}}
'''ஜோர்தான்''' (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக '''ஜோர்தான் இராச்சியம்''' [[தென்மேற்கு ஆசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[அரபு நாடு|அரபு நாடாகும்]]. இதன் வடக்கில் [[சிரியா]]வும் வடகிழக்கில் [[ஈராக்]]கும் மேற்கில் [[இசுரேல்|இசுரேலும்]] [[மேற்குக் கரை]]யும் தெற்கிலும் கிழக்கிலும் [[சவுதி அரேபியா]]வும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் [[இறந்த கடல்|இறந்த கடலினதும்]] கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும்.
 
{{ஆசிய நாடுகள்}}
1,02,535

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1051040" இருந்து மீள்விக்கப்பட்டது