ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வீரமணி ஐயர்''' ([[அக்டோபர் 15]], [[1931]] - [[அக்டோபர் 8]], [[2003]], [[இணுவில்]], [[இலங்கை]]), பக்திப் பாடல்களைப்[[ஈழம்|ஈழத்துக்]] புனைந்திருக்கிறார்கவிஞர். [[பாபநாசம் சிவன்]] அவர்களின் மாணவர். 'கற்பகவல்லி நின் பொற்பதம்' பாடலை இயற்றியவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கை ==
1931ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ந் திகதி பிறந்தவர். [[மானிப்பாய் இந்துக் கல்லூரியில்கல்லூரி]]யில் படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நாட்டியம்]], நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மணி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), பாபனாசம் சிவன் (சாஹித்ய குரு) ஆகியோரிடம் பயின்றவர். தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில்கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாஹித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் தன் வாழ்நாளில் இயற்றிய பிரம்மஸ்ரீ [[யாழ்ப்பாணம்]] என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி காலமானார்.
 
 
== இயற்றிய பாடல்கள் ==
* ந்ல்லூர்[[நல்லூர் முருகன் கோயில்|நல்லூர் முருகன்]] பாடல்கள்
* [[இணுவில் பரராஜசேகரபிள்ளையார்பரராஜசேகரப்பிள்ளையார் கோயில்|இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார்]] பாடல்கள்
* [[மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம்கோயில்]] மீதான பாடல்கள்
* [[கோண்டாவில் சிவகாமியம்மன் கோயில்|கோண்டாவில் சிவகாமியம்மன்]] பாடல்கள் - பாடியவர்: Dr.[[சீர்காழி எஸ். சிவசிதம்பரம்]]
* [[காரைநகர் திக்கரை முருகன் கோயில்|காரைநகர் திக்கரை முருகன்]] பாடல்கள்
* [[சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயில்|சுட்டிபுரம் கண்ணகை அம்மன்]] பாடல்கள் - பாடியவர்: [[சீர்காழி கோவிந்தராஜன்]]
 
== இயற்றிய சாஹித்யங்கள் ==
 
* கற்பகவல்லி நின் பொற்பதங்கள் ([[ராகமாலிகை]])- பாடியவர் : ரி[[டி. எம்.எஸ். செளந்தரராஜன் ]]
* சின்ன வயதினிலே (சாஹித்யம்) - பாடியவர்: [[சுதா ரகுநாதன்]]
* சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: [[நித்யஸ்ரீ மகாதேவன்]]
* நீ உரைப்பாய் ஹனுமானே ( ராகமாலிகை)- பாடியவர் : [[அடையார் லக்ஷ்மன் ]]
* தசாவதாரம் ( ராகமாலிகை)
* என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: [[மஹாராஜபுரம் சந்தானம் ]]
* ஏனடா முருகா
* என்னடி பேச்சு சகியே
* கஜமுகா
வரிசை 32:
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.geotamil.com/pathivukal/kathakaLi.html கதகளி] - வீரமணி ஐயரின் கட்டுரை]
* [http://www.tamilnation.org/hundredtamils/veeramani.htm - 20/21ம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - யாழ்ப்பாணம் என்.வீரமணி ஐயர்]
 
{{stub}}
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது