நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: simple:Emergency
சி தானியங்கி:clean up
வரிசை 1:
'''நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - [[25 ஜூன்]] [[1975]] – [[21 மார்ச்]] [[1977]])''' [[இந்தியா|இந்தியாவில்]] 21- மாத கால்த்திற்கு இந்த நிலை [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] [[பக்ருதின் அலி அகமது]] வால், அப்பொழுதய [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி|திருமதி இந்திர காந்தியின்]] ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் [[இந்திய அரசியலமைப்பு]] '''விதி 352''' இன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும். நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. <ref name="MostControversial">"1975 இல் இந்தியா : ஜனநாயக இருட்டடிப்பு", என்.டி பால்மர் - ஆசிய ஆய்வறிக்கை, தொகுதி 16 எண் 5. இல் எழுதபட்ட வரிகள்.</ref>
==பின்னணி==
===அரசியல் அமளி===
வரிசை 7:
இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின், ஆலோசனையின் பேரில் ஜூன் 26 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வார்த்தையில் கூறுகையில் "ஜனநாயகத்தை பெரும் இறைச்சலுடன்" (ஜனநாயகத்தின் பேரிறைச்சல்) நிறுத்தினார்.
 
[[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்பின்]] தேவைக்கேற்ப [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆலோசனை மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரின்]] ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் கலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்த்து.
 
==நெருக்கடி நிலை நிர்வாகம்==
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களை பெற்றார் மற்றும் குடியுரிமைகளை முடக்கினார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார்.
 
இதனால் அரசு [[இந்தியா]]- [[பாகிஸ்தான்]] யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகளையும், இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. [[இந்திரா காந்தி]] தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை. அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் [[சஞ்சய் காந்தி]] நெருக்கடி நிலை சம்பந்தமாக தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார்.
 
அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான [[ஜெய பிரகாஷ் நாராயண்]], [[ ராஜ் நாராயண்]], [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], ஜிவத்ராம் கிருபாலனி, [[அடல் பிகாரி வாஜ்பாய்]], [[லால் கிருஷ்ண அத்வானி]],பல பொதுவுடமைவாதிகள், [[இந்திய பொதுவுடமைக் கட்சி|பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்]], இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.
 
==1977 தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது