திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி:clean up |
||
வரிசை 1:
{{திருநெல்வேலி மாநகராட்சி}}
'''திருநெல்வேலி
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[பூலித்தேவன்]], [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சி நாதன்]] மற்றும் விடுதலை புரட்சியாளர்களான [[வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
[[டிவிஎஸ் சுந்தரம்]], [[சிம்சன்]], [[ஏசான்]], [[இந்தியா சிமென்ட்ஸ்]]பல தொழிலதிபர்களும் [[திருநெல்வேலி மாவட்டம்|இம்மாவட்டத்தையே]] பிறப்பிடமாக கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது '''அல்வா நகரம்''' என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.
|