வடக்கு கிழக்கு மாகாண சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: en:North Eastern Province, Sri Lanka
சி தானியங்கி:clean up
வரிசை 10:
|flag_s2 = Flag_of_the_Eastern_Province.PNG
}}
'''வடக்கு கிழக்கு மாகாணசபை''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] முன்னாள் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த [[வடக்கு மாகாணம்,இலங்கை|வட்டக்கு]] [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாணம்|வடக்கு கிழக்கு மாகாணத்தை]] நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையாகும். இது [[1987]] ஆண்டின் [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்]] அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற மாகாணசபைக்கான பொதுத்தேர்தலைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.
 
தற்போது இலங்கையின் ஆரசியல் மாற்றங்களால், இம்மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதில்லை. தேரதல்கள் இன்றி ஆளுநருக்கு கீழான, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாகாணசபைகள் இப்போது கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவிற்கமைய பிரிக்கப்பட்டு வடக்கு மாகாணசபையானது கன்னியாப் பகுதியில் இயங்கிவருகின்றது, [[திருகோணமலை]]யில் உள்ள இரண்டு மாகாணசபைகளும் வெவ்வெறிடத்தில் இருப்பதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_கிழக்கு_மாகாண_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது