எஸ்தர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
No edit summary
சி (தானியங்கி:clean up)
[[File:Esther haram.jpg|right|thumb|எஸ்தர் அரசி. ஓவியர்: எட்வர்ட் லாங்க். ஆண்டு: 1878. காப்பிடம்: மெல்பேர்ன், அவுசுத்திரேலியா.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''எஸ்தர் (கி) / எஸ்தர் (கிரேக்கம்)''' (''Esther'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழாத் திருச்சபை|மரபுவழாத் திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டதாக ஏற்கப்பட்டுள்ளது.
 
இந்த நூலின் சுருக்கமான எபிரேய மொழி வடிவமும் [[எஸ்தர் (நூல்)|எஸ்தர்]] என்னும் பெயரையே கொண்டுள்ளது. அதை யூதரும், சீர்திருத்த சபைகள் உட்பட எல்லாக் கிறித்தவ சபைகளும் [[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுத்]] தொகுதியில் அடங்கிய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் ''எஸ்தர்.'' அவருடைய இயற்பெயர் ''அதசா'' (Hadassah). எபிரேய மொழியில் எஸ்தர் பெயர் אֶסְתֵּר (Esther) என்றும், கிரேக்கத்தில் Εσθήρ (Esther) என்றும் இலத்தீனில் Esther என்றும் வழங்குகிறது.
 
எஸ்தர் நூலில் வரலாற்று நிகழ்வுகள் பல குறிப்பிடப்பட்டாலும், அதை ஒரு வரலாற்றுப் புதினம் என்று கொள்வதே பொருத்தம் என்பது விவிலிய அறிஞர் கருத்து <ref>[http://en.wikipedia.org/wiki/Book_of_Esther எஸ்தர் நூல்]</ref>.
 
==எபிரேய வடிவத்திற்கும் கிரேக்க வடிவத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்==
1,72,497

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1051635" இருந்து மீள்விக்கப்பட்டது