முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

1 பைட்டு நீக்கப்பட்டது, 7 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
 
 
சியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
 
{{குறுங்கட்டுரை}}
79,202

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1051672" இருந்து மீள்விக்கப்பட்டது