ஏ. எல். ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஏ.எல்.ராகவன்(பாடகர்), ஏ. எல். ராகவன் (பாடகர்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி தானியங்கி:clean up
வரிசை 21:
| Notable_instruments =
}}
'''ஏ. எல். ராகவன்''' [[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]] சமூகத்தைச் சேர்ந்த [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். [[1950கள்|1950களில்]] இருந்து [[1970கள்]] வரை [[தமிழ்]]திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை [[எம். என். ராஜம்]]. 'சீட்டுக்கட்டு ராஜா','என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எல்._ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது