கொய்யா (குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 19:
}}
[[படிமம்:Guava in tree.JPG|thumb|மரத்தில் கொய்யாக்காய்]]
'''கொய்யா''' அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. [[மெக்சிக்கோ]]வையும் [[நடு அமெரிக்கா]]வையும் [[தென் அமெரிக்கா]]வின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.
 
== கொய்யாவின் மருத்துவக் குணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொய்யா_(குடும்பம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது