விக்கிப்பீடியா பேச்சு:இணக்க முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருத்தம்-2: கருத்து
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 139:
 
மன்னிக்கவும். எவ்வளவு எண்ணிப் பார்த்தும் எனக்கு திருத்தங்கள் சரியாகவே படுகின்றன. இவற்றில் "சிரமப்பட்டு", "பாதிக்க" "விடயம்" போன்றவை வெகுவாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றிற்கான மாற்றுச்சொற்களும் புழக்கத்தில் பரவலாக உள்ளவைதான். "ஆரோக்கியமான" என்பதற்கு "நலன்மிகு", "நலமான", "நல்ல", "நல்லுறவுடன்" போன்றவை வெவ்வேறு இடங்களில் மாற்றுச்சொற்களாகப் பயன்படலாம். இதில் மாற்றுக்கருத்திற்குப் பரிவான வகையில் நோக்கினால் "ஆட்சேபணை" என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 16:10, 19 பெப்ரவரி 2007 (UTC)
:ஏகபோகம் என்பது கிராமங்களிலும் பண்ணை/உழுதல் உரிமைகளில் பயன்படுத்தப்படுகிரது. மேலும் monopoly என்ற சொல்லிலும் பயன்படுத்தப் படுகிரது. அகராதிப்படி
1. Sole enjoyment or possession; தனக்கே உரிய அனுபவம், அல்லது
2.Mutual, reciprocal enjoyment; இருவருக்கு மொத்த போகம். ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையருள் . . . பெருமாளே (திருப்புகழ். 862).
பொருளாதாரத்தில் Monopolists என்பதை ஏகபோக முதலாளிகள் என்றழைக்கலாம்.
சிங்கப்பூரிலிருந்து வரும் சீன வானொலியின் தமிழ் பிரசுரம் ஏகபோகம் என்பதை monopoly என பயனாக்குகிரது http://tamil.cri.cn/chinaabc/chapter2/chapter20203.htm. தற்கால தமிழில் ஏகபோகம் என்பது monopoly என பரவலாக அறிகிரது.
"நல்லுறவு" என்றால் ஒரு வகை உறவு சொல்லப்படுகிரது. அது 'ஆரோக்கியம்' என்பதற்கு சரிசமம் இல்லை. உடம்பு, மன ஆரோக்கியம் வேறு, நல்லுறவு வேறு.
Return to the project page "இணக்க முடிவு".