விக்கிப்பீடியா பேச்சு:இணக்க முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 144:
பொருளாதாரத்தில் Monopolists என்பதை ஏகபோக முதலாளிகள் என்றழைக்கலாம்.
சிங்கப்பூரிலிருந்து வரும் சீன வானொலியின் தமிழ் பிரசுரம் ஏகபோகம் என்பதை monopoly என பயனாக்குகிரது http://tamil.cri.cn/chinaabc/chapter2/chapter20203.htm. தற்கால தமிழில் ஏகபோகம் என்பது monopoly என பரவலாக அறிகிரது.
"நல்லுறவு" என்றால் ஒரு வகை உறவு சொல்லப்படுகிரது. அது 'ஆரோக்கியம்' என்பதற்கு சரிசமம் இல்லை. உடம்பு, மன ஆரோக்கியம் வேறு, நல்லுறவு வேறு.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 16:29, 19 பெப்ரவரி 2007 (UTC)
Return to the project page "இணக்க முடிவு".