இரத்த ஞாயிறு (1905): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் ரத்த ஞாயிறு (1905), இரத்த ஞாயிறு (1905) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
உ.தி
வரிசை 1:
'''ரத்தஇரத்த ஞாயிறு''' என்பது ரஷ்யாவில்[[உருசியா]]வில் 1905 ஆம் ஆண்டு ஜனவரிசனவரி 22 ஆம் நாள் ஞயிற்றுக் கிழமை நடந்த கொடூர படுகொலைகளைச்படுகொலைகள் சம்பவத்தைக்நடந்த நிகழ்ச்சியை குறிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்பீட்டர்சுபெர்கு சதுக்கத்தின் அருகே நடந்த ராணுவஅரசப்படைத்துறை துப்பாக்கி துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக் கணக்கானோர் பலியாயினர். ரஷ்யாவின் உருசியாவின் அப்போதைய ஜார்இட்சார் மன்னர் இரண்டாம் நிகோலசின்நிக்கோலசின் வசிப்பிடத்தை நோக்கி மன்னரை சந்திப்பதற்காக முன்னேறிய 30,000 க்கும்உக்கும் அதிகமானோர் அரண்மனைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாயினர். அமைதிப் பேரணியின் மீது ராணுவம்இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் பலியாயினர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.
 
[[பகுப்பு:உருசிய வரலாறு]]
[[பகுப்பு:படுகொலை நிகழ்ச்சிகள்]]
 
[[en:Bloody Sunday (1905)]]
"https://ta.wikipedia.org/wiki/இரத்த_ஞாயிறு_(1905)" இலிருந்து மீள்விக்கப்பட்டது