"மார்பகப் புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,585 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
==முன்னெச்சரிக்கைகள்==
 
35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
{{குறுங்கட்டுரை}}
 
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1052196" இருந்து மீள்விக்கப்பட்டது