பச்சைக்கிளி முத்துச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) {{speed-delete-on|19.02.2007}} |
வார்ப்புரு நீக்கம்,தமிழாக்கம் |
||
வரிசை 1:
{{Infobox Film
| name = பச்சைக்கிளி முத்துச்சரம்
| caption = திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் இருவரின் காட்சி |
| image = Pachaikili Muthucharam-still.jpg
| director = [[கெளதம் மேனன்]]
| producer =[[ஆஸ்கார் ரவிச்சந்திரன்]]
| writer =[[கெளதம் மேனன்]] ([[கதை]] மற்றும் [[வசனம்]])
| starring =[[சரத் குமார்]]<br />[[ஜோதிகா]]<br />[[
| distributor =[[ஆஸ்கார் பிலிம்ஸ்]]
| runtime =
வரி 17 ⟶ 13:
| cinematography = [[அரவிந்த் கிருஷ்ணா]]
| editing = [[அன்டனி]]
| released = [[
| awards =
| budget =
வரி 25 ⟶ 21:
}}
''''பச்சைக்கிளி முத்துச்சரம்'''' 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் [[கௌதம் மேனன்]] இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார்,ஜோதிகா,மிலிந்த் சோமன்,ஆந்திரே நடித்துள்ளார்கள்.இத்திரைபடத்தின் இசைவட்டு வெளியீடு [[சனவரி 20]], [[2007]] இலும்,திரைப்படம் [[பெப்ரவரி]] [[2007]] இலும் வெளிவந்தது.
ஜேம்ஸ் சீகல் (James Siegel) என்பவரின் டிரேயில் (Derailed ) எனும் நாவலினை மையமாக வைத்து தமிழ் சூழலுக்கு பொருந்தும்வகையில் திரைப்படமாக்கப்படுள்ளது.
==Plot==
{{spoiler}}
சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் விற்பனைப்பிரதிநிதி.இவருக்கு மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு [[நீரிழிவு நோய்]] என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் [[இன்சுலின்]] ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை.இதனிடையில் சரத் வழக்கமாய் பயணிக்கும் ரயிலில் ஜோதிகாவும் பயணிக்கின்றார்.இவர்களிவருக்குமிடயே காதல் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே கதையாகும்,
==நடிகர்கள்==
{| class="wikitable" width="50%"
|- bgcolor="#CCCCCC"
! நடிகர்கள் !! பாத்திரம்
|-
| [[சரத் குமார்]] || வெங்கடேஷ்
வரி 78 ⟶ 39:
| [[ஜோதிகா]] || கீதா
|-
|
|-
|
|-
|}
==தகவல்கள்==
* இத்திரைப்படத்திற்கு ''விலை உயிரென்றாலும்'',''சிலந்தி'',''பருந்து'' என முன்பு தலைப்பிடப்பட்டிருந்தது.
*ஆந்திரே நடித்த கதாபாத்திரத்திற்கு முன்பு தெரிவானவர்கள் முதலில் [[சிம்ரன்]],பின்பு சோபனா,பின்பு தபு ஆகும்,இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மூவரும் மறுத்துவிட்டனர்
* இத்திரைபடத்தில் மிலிந்த் சோமனுற்காக குரல் கொடுத்துள்ளார்.
==இசை==
ஹரிஷ் ஜெயராஜ் இந்தப் திரைப்படத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
* ''உனக்குள் நான்'' -
* ''உன் சிரிப்பினில்'' -
* ''காதல் கொஞ்சம்'' -
* ''கரு கரு'' -
* ''உனக்குள் நான்'' -
==வெளி இணைப்பு==
*[http://www.imayam.org/movies/suntv.jsp பச்சைக்கிளி முத்துச்சரம்
*[http://www.pachaikilimuthucharam.com பச்சைக்கிளி முத்துச்சரம் உத்தியோக பூர்வதளம்]
*[http://tamil.galatta.com/entertainment/livewire/livewire/id/7510/news/Pachikili.html பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் வெளியீடு Jan 20, 2007]
*[http://songs.imayam.org பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்
*[http://valaippadhivu.blogspot.com/2007/02/184.html வலைப்பதிவொன்றின் விமர்சனம்]
[[Category:தமிழ் திரைப்படம்]]
[[en:Pachaikili Muthucharam ]]
|