இசுடீவ் இர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:2006 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 8:
== இறப்பு ==
[[படிமம்:Blue spotted stingray.jpg|thumb|கொட்டும் [[திருக்கை]] (ஸ்டிங்கிறே) என்னும் நீர்வாழ் விலங்கு. இதற்கு அட்டவண்ணைத் திருக்கை என்றும் பெயர்]]
[[செப்டம்பர் 4]], [[2006]] இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது [[பெருந்திருக்கை]] (ஸ்டிங்கிறே,''stingray'') என்றும் [[அட்டவண்ணைத் திருக்கை]] என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் [[திருக்கை]]மீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் [[1938]] இலும் [[1945]] இலும் நடந்தன.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவ்_இர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது