கிரேஸ் அனாடமி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கிரேஸ் அனாடமி, கிரேஸ் அனாடமி (தொலைக்காட்சித் தொடர்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி *திருத்தம்*
வரிசை 26:
| website= http://abc.go.com/shows/greys-anatomy
}}
'''''கிரேஸ் அனாடமி''''' ('''Grey's Anatomy''') [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவில்]] பரவலாக பார்க்கப்படும் மருத்துவத்துறை தொடர்புள்ள ஓர் [[தொலைக்காட்சித்தொலைக்காட்சி நாடகத் தொடர்|தொலைக்காட்சித் தொடர்]]. [[வாஷிங்டன்]],[[சியாட்டில்|சியாட்டிலில்]] உள்ளதாகப் புனையப்பட்ட சியாட்டில் கிரேஸ்-மெர்சி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி பெறும் பயிற்சி மருத்துவர்கள்,மாணவ மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டத் தொடராகும். இதன் முதல் நிகழ்வு "ஓர் கடினமான நாளின் இரவு" (A Hard Day's Night) மார்ச் 27,2005 அன்று [[அமெரிக்கன் பிராட்காஸ்டிங் கம்பனி|ஏபிசி]] நிறுவனத்தால் ஒளிபரப்பப் பட்டது. அதுமுதல் ஆறு பருவங்கள் ஒளிபரப்பாயுள்ளன. ஏழாவது பருவத்தின் முதல் நிகழ்வு 23 செப்டம்பர்,2010 அன்று ஒளிபரப்பானது.<ref>[http://www.imdb.com/name/nm0690186/news Ellen Pompeo - News<!-- Bot generated title -->]</ref>
 
பலராலும் பாராட்டப்பட்டும் வணிக வெற்றியாகவும் திகழும் இத்தொடர் துவக்கத்தில் ''பாஸ்டன் லீகல்'' என்றத் தொடரின் பருவங்களுக்கிடையேயான இடைவெளிக்காக தயாரிக்கப்பட்டது. முதல் நிகழ்விற்கே 16.25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து<ref>{{Cite web|publisher=[[அமெரிக்கன் பிராட்காஸ்டிங் கம்பனி|ஏபிசி]] Medianet|date=March 29, 2005|url=http://abcmedianet.com/web/dnr/dispDNR.aspx?id=032905_05|title= Weekly Program Rankings|accessdate=July 1, 2009}}</ref> முதல் பருவ இறுதியில் 22.22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது.<ref>{{Cite web|publisher=[[அமெரிக்கன் பிராட்காஸ்டிங் கம்பனி|ஏபிசி]] Medianet|date=May 24, 2005|url=http://abcmedianet.com/web/dnr/dispDNR.aspx?id=052405_04|title= Weekly Program Rankings|accessdate=July 1, 2009}}</ref> மூன்று [[எம்மி விருது]]களையும் இரண்டு [[கோல்டன் குளோப் விருது]]களையும் பெற்று முதன்மை நேரத்தில் காண்கின்ற தொலைக்காட்சித் தொடர்களில் மிகக் கூடுதலாக பார்க்கப்படும் தொடராக இருந்து வருகிறது.