"அரவிந்த்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
சி (தானியங்கி:clean up)
சி (தானியங்கி:clean up)
 
== தனி வாழ்வு ==
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.
 
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குந்தைகள் உள்ளனர்.
| [[1993]] || டாடி || ||[[Sangeeth Sivan]] || [[Gauthami]], [[Suresh Gopi]] || மலையாளம்
|-
| [[1993]] || [[பாசமலர்கள்]] || || -- || [[Revathi]], [[Ajith Kumar]], || தமிழ்
|-
| [[199]] || [[பம்பாய்(திரைப்படம்)|பம்பாய்]] || Shekhar || [[Mani Ratnam]] || [[Manisha Koirala]] || தமிழ்
|-
| [[1995]] || மௌனம்|| || Uma Maheswara Rao|| [[Nagma]], [[Charuhasan]] || தெலுங்கு
|-
| [[1995]] || [[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]] || Thiyagu || [[Suhasini]] ||[[Anu Haasan]], [[Nassar]] || தமிழ்
1,09,594

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1053102" இருந்து மீள்விக்கப்பட்டது