பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி *விரிவாக்கம்* |
||
வரிசை 1:
'''பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா''' (ஆங்கிலம்:Press Trust of India) '''பி.ட்டி.ஐ.'''என்பது [[இந்தியா|இந்தியாவின்]] பெரிய [[செய்தி முகமை]] ஆகும். 1947 ஆம் ஆண்டு பதியப்பட்டு 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட [[இந்திய செய்தித்தாள்கள்|இந்திய செய்தித்தாள்களின்]] கூட்டுறவு அமைப்பு. [[டெல்லி|டெல்லியை]] தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 150 கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டு ஏறக்குறைய [[இந்தியாவின் மாவட்டங்கள் பட்டியல்|இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின்]] நிகழ்வுகளையும் கவனித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா செய்தித்தாள்களும், செய்திகள் வழங்கும் தொலைக்காட்சிகளும் பி.ட்டி.ஐ., இடமிருந்து செய்திகள் மற்றும் [[செய்தி புகைப்படங்கள்|செய்திக்கான புகைப்படங்களைப்]] பெற்று அவற்றை மறுபதிப்பு செய்கின்றன. இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 செய்திகளையும் 200 செய்தி புகைப்படங்களையும் தமது வடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது
== ஆதாரங்கள் ==
<references/>
|