பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 1:
'''பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா''' (ஆங்கிலம்:Press Trust of India) '''பி.ட்டி.ஐ.'''என்பது [[இந்தியா|இந்தியாவின்]] பெரிய [[செய்தி முகமை]] ஆகும். [[1947]] ஆம் ஆண்டு பதியப்பட்டு [[1949]] ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட [[இந்திய செய்தித்தாள்கள்|இந்திய செய்தித்தாள்களின்]] கூட்டுறவு அமைப்பு. [[டெல்லி|டெல்லியை]] தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 150 கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டு ஏறக்குறைய [[இந்தியாவின் மாவட்டங்கள் பட்டியல்|இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின்]] நிகழ்வுகளையும் கவனித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா செய்தித்தாள்களும், செய்திகள் வழங்கும் தொலைக்காட்சிகளும் பி.ட்டி.ஐ., இடமிருந்து செய்திகள் மற்றும் [[செய்தி புகைப்படங்கள்|செய்திக்கான புகைப்படங்களைப்]] பெற்று அவற்றை மறுபதிப்பு செய்கின்றன. இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 செய்திகளையும் 200 செய்தி புகைப்படங்களையும் தமது வடிக்கையாளர்களுக்குவாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது <ref>http://www.ptinews.com/aboutpti/aboutus.aspx</ref>. இது தவிர இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்து<ref>http://www.ptinews.com/aboutpti/aboutus.aspx</ref> உலகின் முக்கிய செய்தி முகமைகளுள் ஒன்றான ''[[அஸ்ஸோஸியேட் பிரஸ்]]'' மற்றும் ''[[ராய்ட்டர்ஸ்]]'' போன்ற நிறுவனங்களின் இந்திய செயல்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவின் தனிப்பெரும் செய்தி முகமையக செயல்பட்டு வருகிறது. இந்திய தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளின் தலைநகரங்களிலும் மற்றும் உலகின் பிரபல நகரங்கள் பலவற்றிலும் தமது செய்தியாளர்களை பணியமர்த்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உலக செய்திகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக வினீத் குமார் ஜெயின் என்பவர் உள்ளார்<ref>http://www.ptinews.com/aboutpti/aboutus.aspx</ref>.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரஸ்_டிரஸ்ட்_ஆப்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது