கெய்லி குல அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி தானியங்கி:clean up
வரிசை 1:
[[கெய்லி (கணிதவியலர்)|கெய்லி]](1821-1895) என்ற கணித இயலர்தான் 1854 இல் முதன் முதலில் [[குலம்]] என்ற கருத்தை அதன் உறுப்புகளின் பெருக்கல் அட்டவணையின் மூலம் காண்பித்தார். அதிலிருந்து இன்றும், சிறிய [[முடிவுறு குலங்களை]] ஒரு நொடியில் ஆராய அவைகளின் பெருக்கல் அட்டவணையைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதனால் ஒரு குலத்தின் பெருக்கல் அட்டவணைக்கு '''கெய்லி குல அட்டவணை''' (Cayley Group Table) என்றே பெயர்.
 
==அட்டவணையின் அடிப்படையும் பயனும்==
வரிசை 90:
==ஆறாவது கிரம இருமுகக்குலம்: D<sub>3</sub>==
 
ஒரு ஒழுங்கு முக்கோணத்தின் சமச்சீர்களினால் ஏற்படும் இருமுகக்குலம் 6 உறுப்புகளுடையது:
 
:: மூன்று சுழற்சிகள் -- <math>e</math>, <math>s = 120^{\circ}</math> சுழற்சி, <math>t = 240^{\circ}</math> சுழற்சி
"https://ta.wikipedia.org/wiki/கெய்லி_குல_அட்டவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது