பிராசவில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
|elevation_ft =
}}
'''பிராசவில்லி''' அல்லது '''பிராசவில்''' ({{lang-en|Brazzaville}}), [[கொங்கோ குடியரசு|கொங்கோ குடியரசின்]] தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது [[கொங்கோ ஆறு|கொங்கோ ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்தொகை 1,018,541 ஆகும். புறநகர்ப் பகுதியை உள்ளடக்கினால் இது ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆகும். ஏறத்தாழ 10 மில்லியன் மக்கட்தொகை கொண்ட [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்]] தலைநகரான [[கின்ஷாசா]] கொங்கோ ஆற்றின் மறுகரையில் உள்ளது. நாட்டின் மூன்றிலொரு பங்கு மக்கள் இந்நகரிலேயே வசிக்கின்றனர். [[விவசாயம்]] சாராத தொழிற்துறைகளின் 40% ஆன பணியாளர்கள் இந்நகரிலேயே பணியாற்றுகின்றனர்.
<!--
'''Brazzaville''' is the [[capital (political)|capital]] and largest city of the [[Republic of the Congo]] and is located on the [[Congo River]]. As of the 2001 census, it has a population of 1,018,541 in the city proper, and about 1.5 million in total when including the suburbs located in the [[Pool Region]].<ref name=population /> The populous city of [[Kinshasa]] (more than 10 million inhabitants in 2009),<ref name=Kinshasa /> capital of the [[Democratic Republic of the Congo]], lies just across the Congo River from Brazzaville. Together with Kinshasa, the combined [[conurbation]] of Kinshasa-Brazzaville has thus nearly 12 million inhabitants (although significant political and infrastructure challenges prevent the two cities from functioning with any meaningful connection). Over a third of the population of the Republic of Congo lives in the capital, and it is home to 40% of non-agricultural employment. It is also a financial and administrative capital.
வரிசை 38:
==மேற்கோள்கள்==
<references/>
 
[[en:Brazzaville]]
"https://ta.wikipedia.org/wiki/பிராசவில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது